#Exclusive | கொரோனா பாதிப்புக்கு பின்னர் உலக அரங்கில் இந்தியாவின் நிலை முன்னேறி இருக்கும் - அமித்ஷா

கொரோனாவால் உலக அளவில் பொருளாதாரம் பாதிக்காத நாடுகள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

#Exclusive | கொரோனா பாதிப்புக்கு பின்னர் உலக அரங்கில் இந்தியாவின் நிலை முன்னேறி இருக்கும் - அமித்ஷா
அமித் ஷா
  • News18
  • Last Updated: June 01, 2020, 21:20 IST

உள்துறை அமைச்சர் அமித்ஷா நியூஸ் 18 குழும தலைமை செய்தி ஆசிரியருக்கு இன்று அளித்த நேர்காணலில், கொரோனா பரவலை தடுக்க இந்தியா உறுதியான நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியுள்ளார்.

கொரோனா பரவலால் உலகத்தில் பொருளாதார பாதிப்பு அடையாத எந்த ஒரு நாடும் இல்லை என்று கூறிய அவர், உலக அளவில் இந்தியாவின் நிலை, கொரோனாவுக்கு முன் இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்னர் முன்னேற்றமாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தப்ளீக் ஜமாத் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, கொரோனாவை கட்டுப்படுத்திவதே அரசின் முதல் இலக்கு. சட்டத்தை மீறும் எவரையும் அரசாங்கம் விடாது என்று அமித் ஷா கூறினா.


\1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Sankar
First published:June 01, 2020, 21:20 pm