
- News18 Tamil
- Last Updated: June 03, 2020, 12:55 IST
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமுடக்கத்தால் மூடப்பட்டுள்ள வழிபாட்டு தலங்களை வரும் 8-ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் கொரோனா தொற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்று சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
வழிபாட்டு தலங்களை திறக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
Also read... ராயபுரத்தில் 3 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு - சென்னை அப்டேட்
\1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...