தைலக்காட்டில் காயங்களுடன் கிடந்த சிறுமி: மருத்துவமனையில் உயிரிழப்பு: காவல்துறை விசாரணை - வீடியோ
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.