சிலருக்கு எந்த அறிகுறியுமே இல்லாமல் திடீரென சிறுநீர் முட்டிக்கொண்டு வரும். இது சில நேரங்களில் சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதாவது அலுவலக மீட்டிங், வெளியே செல்லும்போது இப்படி முக்கிய பொது இடங்களில் அறிகுறியே இல்லாமல் திடீரென சிறுநீர் வந்தால் எப்படி சமாளிக்க முடியும்..?
அதேபோல் தூங்கும்போதும் இந்த பிரச்னை வரும். அதனால்தான் வளர்ந்தபிறகும் சிலர் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இந்த பிரச்னையை போதுமான வரை சாப்பிடும் உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். எப்படி என்று பார்க்கலாம்.
காரமான உணவு : அதிக காரமான உணவுகள் சிறுநீர்பை பிரச்னையை மேலும் அதிகமாக்கும். எனவே தவிருங்கள்.
காஃபி : அளவுக்கு அதிகமாக காஃபி குடிப்பதும் இந்த பிரச்னைகான முக்கிய காரணம். எனவே தவிர்த்தல் நல்லது.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்பான சிட்ரஸ் பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளாதது நல்லது.
செயற்கை சர்க்கரை : இனிப்புச் சுவை அளிக்க செயற்கையாக தயாரிக்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது நல்லது.
படிக்க: பெண்களே உடலுறவுக்குப் பின் இந்த விஷயங்களை செய்யத் தவறாதீர்கள்..!
என்னென உணவுகள் இந்த பிரச்னைக்கு சிறந்தது..?
இந்த பிரச்னையை சரிசெய்ய பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் , ஊட்டச்சத்து நிறைந்த நட்ஸ் வகைகள், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த வெள்ளரிக்காய் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :