வெயில் காலத்தில் கிடைக்கக் கூடிய பருவகால பழங்களில் தர்பூசணியும் ஒன்று. எனவே அதை வைத்து எப்படி ஐஸ் கிரீம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - 1 கப்
சர்க்கரை - தே . அளவு
ஃபிரெஷ் கிரீம் - 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி
செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரையுங்கள். கூடவே ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். மைய அரைத்து அதை அப்படியே ஒரு கின்னத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள்.
2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :