தளதளவென்று விளையும் தண்டுக்கீரையால் மளமளவென்று குவியும் வருவாய்!!

தளதளவென்று விளையும் தண்டுக்கீரையால் மளமளவென்று குவியும் வருவாய்!!

  • Last Updated :
  • Share this:
தளதளவென்று விலையும் தண்டு கீரையால் மளமளவென்று குவியும் வருவாய்!!

 மக்கள் தண்டுக்கீரையின் விளைச்சலால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனாலும்  தாங்கள் பயிரிட்ட கீரை வகைகளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை என குற்றரசாட்டு வைக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆலம்பாடி கிராமத்தில் இன்றைய பருவநிலைக்கு ஏற்ப தண்டுக்கீரை பயிரிடப்பட்டுள்ளது. இதன் விளைச்சல் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு வருவாயை ஈட்டித் தந்துள்ளது ஆதலால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. அக்கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. கிராமத்திலிருக்கும் அனைத்து விவசாயிகளும் குறைந்த பட்ச செலவில் இந்த விளைச்சலை மேற்கொள்கிறார்கள் குறைந்த செலவிலேயே நடக்கிறது. இதற்கு அவர்கள் செலவிடும் தண்ணீர் மட்டுமே அவர்களுக்கான செலவாகும். பின்பு களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற செயல்கள் தொடர்கிறது. அக் கிராம மக்களிடம் இக்கீரையை பற்றி கேட்டபோது இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து நார்ச் சத்து போன்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்று கூறினார்கள் இதனை இந்த பருவநிலையை பயிர்களைப் பயிரிட்டு பின்பு அறுவடை செய்து இந்த விதைகளை மற்ற கிராமங்களிலும் விதைகள் விற்பனை செய்யும் கூடங்களிலும் இவ்விதைகளை இருக்கிறார்கள் இதன் மூலம் கீரை வகைகளை எந்த பருவ நிலையிலும் பயிரிட முடியும்.
குற்றசாட்டு கூறும் மக்கள் ஆலாம்பாடி கிராம விவசாயிகள் இதனை நல்ல முறையில் செய்து வருகிறார்கள் ஆனால் அக்கிராம மக்களில் சிலர் பேர் தங்களின் விளைச்சலுக்கு ஏற்ற லாபம் கிடைக்க வில்லை என்று குற்றச்சாட்டு முன்னிறுத்துகிறார்கள் நிறுத்துகிறார்கள் அவர்களின் குற்றச்சாட்டு என்னவென்றால் தங்களுக்கான லாபத்தை தங்களால் பெற முடியவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக முன்னிறுத்துகிறார்கள்.
செய்தி 2
 முதல்வர் எடப்பாடி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் VAT கலிவரதன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க சேகரிக்க இன்று வருகை புரிந்தார்
 இந்தப் பிரச்சாரத்தில் கூட்டமாக திரண்ட மக்கள்.
 திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் கலிவரதன் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார் இதில் ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். சில மக்கள் தங்களின் மகிழ்ச்சியை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினார்கள். 
Published by:Sneha Banerjee
First published: