ஆண்டிராய்டு ஃபோனில் மொழியை மாற்ற “Settings > System > Languages & input > Languages” என்பதற்குச் சென்று Add a language என்பதை கிளிக் செய்து மொழியை மாற்றிக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் ஆண்டிராடு ஃபோனில் வாட்ஸ்அப் செயலியில் “More options > Settings > Chats > App Language” என்பதற்குச் சென்று மொழியை மாற்றிக்கொள்ளும் தெரிவும் உள்ளது.